உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைரவருக்கு சிறப்பு பூஜை

பைரவருக்கு சிறப்பு பூஜை

சின்னசேலம்: சின்னசேலம் கங்காதரீஸ்வரர் கோவிலில் அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு இன்று (4ம் தேதி) சிறப்பு பூஜை நடக்கிறது. கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து இரவு 7 மணி முதல் 9 வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !