உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் செல்லியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!

காஞ்சிபுரம் செல்லியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!

காஞ்சிபுரம் அடுத்த சிறுணை கிராமத்தில், செல்லியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி, மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி  பக்தர்கள் அம்மனுக்கு மாலை அணிவிக்க சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !