20 லட்சம் ரூத்ராட்ச கொட்டைகளால்.. 31 அடி உயர சிவலிங்கம்!
ADDED :4602 days ago
மகாசிவராத்திரியை முன்னிட்டு குஜராத் மாநிலம் சூரத்தில் 20 லட்சம் ரூத்ராட்ச கொட்டைகளால் 31 அடி உயர சிவலிங்கத்தை பார்வையிட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.