ஆன்மிகத்திற்கும் புலனடக்கத்திற்கும் தொடர்புண்டா?
ADDED :4994 days ago
திருவண்ணாமலை மனதால் கூட பிறருக்கு கேடு நினைக்காமல் யார் ஒருவர் வாழ்கிறாரோ அவரே புலனடக்கம் உடையவர். ஆன்மிகத்திற்கு தகுதியானவர். இப்படியிருக்க இந்த கலியுகத்தில் யாரால் முடிகிறது?