புனருத்தாரணம் செய்யப்பட்ட கோயில் என்றால் என்ன?
ADDED :4994 days ago
புதிதாக கட்டப்பட்டால் நூதனம். பழைய கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு புனருத்தாரணம் என்று பெயர். நூதனத்தை விட புனருத்தாரணமே மிகவும் உயர்ந்த விஷயம். பழமையைப் பாதுகாப்பதில், நம் ஒவ்வொருவர் பங்களிப்பும் இருக்க வேண்டும். நீங்கள் செல்லும் கோயிலில் புதுப்பிப்பு பணி நடந்தால், ஒரு ரூபாயாவது உண்டியலில் சேர்த்து விடுங்கள்.