உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சில இடங்களில் அசுத்தம் செய்கிறார்கள் என்று நாகபிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். இது முறையா?

சில இடங்களில் அசுத்தம் செய்கிறார்கள் என்று நாகபிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். இது முறையா?

நாகபிரதிஷ்டை செய்துவிட்டால், அசுத்தம் செய்ய மாட்டார்கள் என்பது நம்பிக்கையூட்டுகிற மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. ஏதோ இந்த மட்டிலாவது மக்களிடம் கட்டுப்பாடு இருக்கிறதே என ஆறுதல்பட்டுக் கொள்ளலாம். புனிதம் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் இப்படி செய்து
விடுவதும் நல்லது தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !