உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலையில் எழுந்தவுடன் எதன் முகத்தில் விழித்தால் நல்லது?

காலையில் எழுந்தவுடன் எதன் முகத்தில் விழித்தால் நல்லது?

காலையில் காணத்தக்கவை என்று பஞ்சாங்கத்தில் பெரிய லிஸ்ட்டே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். அவரவர் உள்ளங்கை, இஷ்டதெய்வம், மனைவிமக்கள், கண்ணாடி, குடை, திருவிளக்கு, கீழ்வானம் போன்றவை பார்க்கத்தக்கவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !