உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமூலம் தமது திருமந்திரத்தில் உடம்பை வளர்த்தேன் பொருள் என்ன?

திருமூலம் தமது திருமந்திரத்தில் உடம்பை வளர்த்தேன் பொருள் என்ன?

திருமூலர் உடலை இழிவானதாக கருதி இருந்தார். ஆனால், ஆன்மிக முன்னேற்றத்திற்கு உடம்பு ஆதாரமாக இருக்கிறது என்ற உண்மையை பின்னாளில் உணர்ந்தார். அதன் பின், உடம்பை பாதுகாக்கத் தொடங்கினார். ஜெபம், தவம், யோகசாதனை, பூஜை, தீர்த்தயாத்திரை என்று ஆன்மிக தேடல் அனைத்திற்கும் உடம்பு என்னும் கருவி தேவை தானே! உயிர்கள் மீது கொண்ட கருணையால் இறைவன் உடம்பைக் கொடுத்ததாக சித்தாந்த சாஸ்திரமும் குறிப்பிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !