உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டால் பாவத்திற்கு விமோசனம் உண்டாகும்?

எந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டால் பாவத்திற்கு விமோசனம் உண்டாகும்?

தீர்த்தக்கரைத் தலங்களில் நீராடி இறைவனைத் தரிசிப்பது பொதுவாக பாவ நிவர்த்திக்கான பரிகாரம். ராம பிரான் வழிபட்ட ராமேஸ்வரம் மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழ்கிறது. தொலையாத  பாவமும் ராமநாதரின் அருளால் நீங்கிவிடும் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !