வீட்டில் வெள்ளை எருக்கஞ்செடியை வளர்க்கலாமா?
ADDED :4984 days ago
பொய்சாட்சி சொன்னால் என்னென்ன தீங்குண்டாகும் என்பதைக் குறிப்பிடும் அவ்வையார், மன்று ஓரம் சொன்னார் மனையில் (பொய்சாட்சி சொன்னவன் வீட்டில்) வேதாளம் சேருமே வெள்ளெருக்கு பூக்குமே, என்று குறிப்பிடு கிறார். அதனால், எருக்கஞ் செடியை வீட்டில் வைப்பது கூடாது. பொதுவாக பூஜைக்குஉரிய மலர்களை வடகிழக்கு மூலையான ஈசான்யத்தில் வைப்பது சிறப்பு.