உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாமா? இது வாழ்க்கையை பாதிக்காதா?

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாமா? இது வாழ்க்கையை பாதிக்காதா?

எந்த நிலையிலும் பொய் சொல்வது உகந்ததல்ல. ஆயிரம் முறை மாப்பிள்ளை வீட்டுக்கோ, பெண் வீட்டுக்கோ போயாவது ஒரு கல்யாணத்தை நடத்தி வை என்று சொன்னது பொய் என்று மாறி விட்டது. போய் என்பதை பொய்யாக்கியது எந்த புண்ணியவானோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !