உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விதி, கடவுள்... வித்தியாசம் என்ன?

விதி, கடவுள்... வித்தியாசம் என்ன?

விதி மடு என்றால், கடவுள் மலை. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். விதி எப்படியிருந்தால் என்ன! இறைவழிபாட்டில் தீவிர நம்பிக்கையுள்ளவன் அதைப் புறக்கணித்து விடுகிறான். சத்தியவான் சாவித்திரி, மார்க்கண்டேயர் ஆகியோர் இறைவனை நம்பி விதியையே வென்ற சரித்திரத்தை ஆன்மிகம் நமக்கு போதித்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !