உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புராணத்தில் உத்திரம்

புராணத்தில் உத்திரம்

*சாஸ்தா எனப்படும் ஐயப்பன் அவதரித்த திருநாள் பங்குனி உத்திரம்.
*கைலாயத்தில் தேவர்களும், முனிவர்களும் புடைசூழ சிவபார்வதி திருமணம் புரிந்த நாள்.
*சூரபத்மனை சம்ஹாரம் செய்த முருகன், தெய்வானையை மணந்த நாள்.
*நெற்றிக்கண்ணால் எரித்த மன்மதனை, ரதிக்காக சிவன் மீண்டும் உயிர் பெறச் செய்த நாள்.
*சிவனுக்கு குருவாக இருந்து ஓம் என்னும் மந்திரத்தின் பொருளை, முருகன் உபதேசித்த நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !