உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று குறிப்பிடுவது ஏன்?

முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று குறிப்பிடுவது ஏன்?

இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடி என்று சொல்கிறோம் அல்லவா? அதுபோலத்தான், தேவர்கள் 18 பிரிவுகளில், 33கோடி பேர் உள்ளனர். இவர்களை 18 கணங்கள் என்றும், முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !