உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இதிகாசம் என்றால் என்ன?

இதிகாசம் என்றால் என்ன?

இதி- ஹ-ஆஸம் என்று இதனைப் பிரிப்பர். இதி ஆஸம் என்பதற்கு இப்படி நடந்தது என்றும், ஹ என்பதற்கு நிச்சயமாக என்பது பொருள். கொஞ்சம் கூடப் பொய் கலக்காமல், உள்ளதை உள்ளபடியே எழுதியதே இதிகாசம் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !