உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தும் பெண் பெயராகவே உள்ளது. ஏன்?

இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தும் பெண் பெயராகவே உள்ளது. ஏன்?

மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் நதிகள் பெண் அம்சம் கொண்டவை. கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி எல்லா நதிகளுமே இதில் அடங்கும். கிழக்கில் உற்பத்தியாகி, மேற்கில் அரபிக்கடலில் கலக்கும் நர்மதா ஆண் அம்சம் கொண்டது என்கிறார் காஞ்சிப்பெரியவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !