உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ராட்சம் என்பதன் பொருள் என்ன?

ருத்ராட்சம் என்பதன் பொருள் என்ன?

ருத்ரன்+ அக்ஷம் என்பதே ருத்ராட்சம். சிவனின் கண் என்று பொருள். சிவசின்னங்களில் ஒன்றாக திகழும் ருத்ராட்சத்தை அணிந்து கொண்டால் தீயசக்திகள் அணுகாது. இதை அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய புண்ணியம் உண்டாகும். ருத்ராட்சம் அணிபவர்கள் மனத் தூய்மையோடு இருப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !