உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனிதநதிகளில் நீராடும் போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

புனிதநதிகளில் நீராடும் போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

எண்ணெய் ஸ்நானம் செய்யும் வழக்கம் கிடையாது. தீபாவளியன்று மட்டும் தைலே லக்ஷ்மி என்று நல்லெண்ணெயில் லட்சுமி வாசம் செய்வதாகச் சொல்வர். அதனால், தீபாவளியன்று மட்டும் விதிவிலக்கு. மற்ற நாட்களில் நதிகளில் சாதாரணமாக குளித்தாலே போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !