குளிக்கும் போது ருத்ராட்சம் அணிந்திருக்கலாமா?
ADDED :4961 days ago
ருத்ராட்சம் அணிந்து நீராடுவது நல்லது. புனிதநதியான கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.