இஷ்டதெய்வம் என வைத்துக் கொள்வது அவசியமா?
ADDED :4961 days ago
இஷ்டதெய்வம் அவசியம் இருக்கவேண்டும் என்பதில்லை. இயல்பாகவே மனம் எந்த கடவுளின் உருவத்தில் லயிக்கிறதோ, அதுவே இஷ்டதெய்வம். இந்த உணவு எனக்குப் பிடிக்கும் என்று சொல்வது போல் தான் இதுவும்.