உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரகம், குருபகவான் படங்களை வீட்டில் வைக்கலாமா?

நவக்கிரகம், குருபகவான் படங்களை வீட்டில் வைக்கலாமா?

இறை உருவங்களை பூஜையறையில் தான் வைக்கவேண்டும். நடராஜர் ஒன்றும் அழகுப்பொருள் அல்ல. அவரை ÷ஷாகேஸ் பதுமை போல் மாற்றி விடாதீர்கள். குருபகவான் படம் பூஜை அறையில் வைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !