/
கோயில்கள் செய்திகள் / மாலையணிந்து விரதமிருப்பவர்கள், மலைக்குச் சென்று வந்தபின் கட்டுப்பாடுகளை மறந்து மாறுவது சரிதானா?
மாலையணிந்து விரதமிருப்பவர்கள், மலைக்குச் சென்று வந்தபின் கட்டுப்பாடுகளை மறந்து மாறுவது சரிதானா?
ADDED :4940 days ago
வாழ்வில் கட்டுப்பாடு,ஒழுங்கு இவற்றை உருவாக்குவது தான் விரதங்களின் நோக்கம். கடனுக்காக விரதமிருந்தால் பயனேதுமில்லை. கட்டுப்பாடு எப்போதும் நமக்கு அவசியம் என்பதை விரதமிருப்பவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம்.