சக்கரத்தாழ்வாருக்கு பால் அபிஷேகம்!
ADDED :4573 days ago
ரெட்டியார்சத்திரம்:கொத்தபுள்ளி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, கமலவள்ளி சமேத பெருமாளுக்கு, விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சக்கரத்தாழ்வாருக்கு, பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.