சித்திரை அமாவாசையில் அக்னி கடலில் புனித நீராடல்!
ADDED :4576 days ago
சித்திரை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கானோர், அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.