உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.13 லட்சம்!

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.13 லட்சம்!

திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் உள்ள உண்டியல்கள், இந்து அறநிலைய துறை உதவி கமிஷனர் ரோசாலிசுமதா, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் மாரிமுத்து, ஆகியோரது மேற்பார்வையில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. 10 லட்சத்து 7 ஆயிரத்து 269 ரூபாய், தங்கம் 138 கிராம், வெள்ளி 462 கிராம் இருந்தது. மொத்தம் 13 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !