உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்மாடசுவாமி சித்திரை விழா

பொன்மாடசுவாமி சித்திரை விழா

ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் பொன்மாட சுவாமி கோயிலில் சித்திரை விழா மூன்றுநாள்கள் நடந்தது. முதல்நாள் அய்யனார்கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, விசேஷ பூஜைகள் நடந்தன. இரண்டாம் நாளில், ஊர் கிணற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து, பூஜைகள் நடந்தன. மூன்றாம் நாளில், காணிக்கை செலுத்துதல், மஞ்சள் நீராட்டுவிழா, அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !