உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசிக்குப் போனால் பாவம் தொலைந்து போகுமா?

காசிக்குப் போனால் பாவம் தொலைந்து போகுமா?

புனித கங்கை பாயும் திருத்தலம் காசி. கங்கையில் நீராடி, விஸ்வநாதரைத் தரிசித்தால் பாவம் தீரும் என்ற நம்பிக்கை நம் தேசத்தில் காலம் காலமாக இருக்கிறது. மூன்று நாட்கள் காசியில் தங்கி, கங்கையில் நீராடி, நான் செய்த பாவங்களை மன்னித்து விடு. இனி மனதாலும் பாவம்நினையேன் என்று சிவனைத் தரிசித்தால் பாவம் அடியோடு  நீங்கிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !