குங்குமத்தை மாங்கல்யத்தில் பூசலாமா?
                              ADDED :4535 days ago 
                            
                          
                          
மாங்கல்யத்தில் குங்குமம் இடுவதோடு, பூவையும் சுற்றிக் கொள்ளலாம். கழுத்திலும் குங்குமம் இட்டுக்கொள்வது அவசியம். இதை மங்கலக் கழுத்து என்பர்.