இன்றைய சிறப்பு!
ADDED :4502 days ago
வைகாசி 27 (ஜூன் 10): சந்திர தரிசனம், மரம் நட நல்ல நாள், சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.