உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் சாத்தாவுராயன் கோயில் கும்பாபிஷேகம்!

காமாட்சியம்மன் சாத்தாவுராயன் கோயில் கும்பாபிஷேகம்!

தேனி: தேனி நகர 24 மனை தெலுங்கு பட்டி செட்டி மகாஜன சங்கம் மற்றும் காமாட்சியம்மன் அறக்கட்டளை சார்பில், காமாட்சியம்மன் சாத்தாவுராயன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காமாட்சியம்மன் அறக்கட்டளை தலைவர் தேனி பிளைவுட் ராஜசேகரன், தேனி நகர 24 மனை தெலுங்கு பட்டி செட்டி மகாஜன சங்க தலைவர் சக்திவேல், அறக்கட்டளை செயலாளர் கந்தப்பாண்டி, மகாஜன சங்க செயலாளர் தயாளன், பொருளாளர்கள் ஜெயராம்பாண்டியன், ஜெயப்பிரகாஷ், கவுரவ தலைவர்கள் கோவிந்தசாமி செட்டியார், ராஜாசங்கர், சுப்பையா செட்டியார், ராஜூ, கந்தசாமி செட்டியார், விமலா விஜயராம், கவுரவ ஆலோசகர்கள் ராஜ்செட்டியார், அழகுமலை, பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பாபிஷேகத்தில், எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், கலெக்டர் பழனிசாமி, தெலுங்கு செட்டி சமூக பாதுகாவலர் கே.சி., பழனிசாமி, எஸ்.பி., பிரவீன்குமார் அபினவு, தேனி நகராட்சி தலைவர் முருகேசன், போடி நகராட்சி தலைவர் பழனிராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கையா,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, வர்த்தக பிரமுகர்கள் தாமோதரன், மணிவண்ணன், பொன்ராஜ், தண்டபாணி, ஆனந்தவேல், சந்திரகுமார், சர்வேஸ்வரராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை குழுக்களாக பிரித்து, பணிகளை சிறப்பாக செய்தனர். நிர்வாக குழுவில் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியன், சுப்பையா, ராஜா, முருகன், நடராஜன், ராஜகோபால் ஆகியோரும், செயற்குழுவில் பெருமாள், ராஜ்குமார், ஆறுமுகம், பிச்சைமணி, செல்லப்பாண்டியன், செல்வராஜ், ராமச்சந்திரன், வரவேற்புக்குழுவில் பரத்குமார், சுப்பிரமணி, விஜய்பாபு, லட்சுமணராஜ், ராஜ்செட்டியார், ராம்குமார். திருப்பணிக்குழுவில் அழகர்ராஜா, ஈஸ்வரன், கார்த்திகேயன், அழகர், சிவப்பிரகாசம், கரியன், உணவுக்குழுவில் ராஜாங்கம், பாலமுருகன், சக்தி வடிவேல், முருகன், முத்துசுரேஷ், துரைராஜ், மருத்துவக்குழுவில் வெங்கடேஷ்பாபு, லோகநாதன், வெங்கட்பிரபு, கோபிநாத், முருகன், ரவிக்குமார். விழாக்குழுவில் மோகன், செந்தில்குமார், சாய்ராஜ், ரவிச்சந்திரன், செந்தில்குமார், அழகர்சாமி செட்டியார், கட்டடக்குழுவில் மாணிக்கம், ஆனந்த், சிவமுருகன், சிவக்குமார், செல்வன், ரவிச்சந்திரன். யாகசாலைக்குழுவில் ஜெய்ரமேஷ், பழனி, பாலு, அழகுராஜா, முத்துசேகரன், வீரபத்திரன், சண்முகம், முருகன், தரிசனக்குழுவில் வேங்கையன், பிரகாஷ், முருகேசன், மாணிக்கராஜ், முத்துச்செல்வன், ராஜ்குமார், மாரையன், கணேஷ்குமார் ஆகியோரும் ஏற்பாடுகளை செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடப்பதாக, அறக்கட்டளைத் தலைவர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !