கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வழிபாடு!
ADDED :4490 days ago
கணவர் நீண்ட ஆயுளுடன் வளமுடன் வாழ வேண்டுமென பெண்கள் விரதமிருக்கும் வாத் சாவித்ரி பண்டிகை,குஜராத் மாநிலம்,ஆமதாபாத்தில் நடந்தது. இதில்,பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, கைகளில் புனித கயிறுகளை கட்டிக் கொண்டனர்.