உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மதனகோபாலசுவாமி கோயில் ஜூன் 26ல் குடமுழுக்கு

மதுரை மதனகோபாலசுவாமி கோயில் ஜூன் 26ல் குடமுழுக்கு

மதுரை: மதுரை மதனகோபாலசுவாமி கோயில் செயல் அலுவலர் அங்கயற்கண்ணி, நிருபர்களிடம் கூறியதாவது: இக்கோயிலுடன் இணைந்த, அண்ணாநகர் சேவுகப் பெருமாய் அய்யனார் கோயிலில், திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து கற்சிலைகள், பஞ்சலோக சிலைகள் வரப்பேற்று, வெங்கடாஜலபதி கோயில் திருப்பணி முடிந்துள்ளது. ஜூன் 26ல், குடமுழுக்க நடைபெறும். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர், என்றார். விழா கமிட்டினர் பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !