உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.74 கோடி!

ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.74 கோடி!

திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், காணிக்கையை தினமும், கணக்கிடுவது தேவஸ்தானத்தின் வழக்கம். கடந்த சில வாரங்களாக, உண்டியல் வருமானம், 2.50 கோடி ரூபாயை தாண்டி வருகிறது. நேற்று முன்தினம், மாலை முதல், நேற்று மாலை வரை, பக்தர்கள், உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில், 2.74 கோடி ரூபாய் வசூலானது என, "பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர். - நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !