ஒரே கோத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யலாமா?
ADDED :4522 days ago
ஒரே கோத்திரத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் சகோதர உறவுமுறை கொண்டவர்கள். அவர்களின் திருமணத்தை சாஸ்திரம் அனுமதிப்பதில்லை.