உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்றோரை மோசமாக நடத்தும் பிள்ளைகளுக்கு தண்டனை உண்டா?

பெற்றோரை மோசமாக நடத்தும் பிள்ளைகளுக்கு தண்டனை உண்டா?

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தான் ஆகவேண்டும். தவறுக்கு தண்டனை என்னும் நியதி அனைவருக்கும் பொருந்தும். இளையவர்களும் ஒருநாள் பெற்றோராகத் தான் போகிறார்கள். அப்போது தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !