பலயோகி நகர் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்
ADDED :4569 days ago
கும்மிடிப்பூண்டி: பலயோகி நகர் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று, கணபதி பூஜையுடன் துவங்குகிறது. கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி கிராமம், பாலயோகி நகரில் கற்பக விநாயகர் உடன் லட்சுமி, சரஸ்வதி கோவில் அமைந்துள்ளன. அந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று, கணபதி பூஜையுடன் துவங்குகிறது.
நிகழ்ச்சி நிரல்
தேதி நிகழ்ச்சி
12.07.13 கணபதி பூஜை
13.07.13 நவகிரஹ ஹோமம்
14.07.13 யாக சாலை பூஜை
15.07.13 கும்பாபிஷேகம்.