உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் காயக்காரி அம்மன் பூக்குழி உற்சவம்

ராமநாதபுரம் காயக்காரி அம்மன் பூக்குழி உற்சவம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் காயக்காரி அம்மன் கோயிலில், 28வது ஆண்டு பூக்குழி உற்சவ விழா நடந்தது. கூட்டுறவு நகர வங்கி தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அன்னதானம் நடந்தது. டாக்டர் சேதுராமன் பங்கேற்றார். ஏற்பாட்டை அறங்காவலர் கருணாகரன் செய்திருந்தார்.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !