உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசிக்கு நிகரான தலம் தமிழகத்தில் எங்கிருக்கிறது?

காசிக்கு நிகரான தலம் தமிழகத்தில் எங்கிருக்கிறது?

சுவேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜுனம்!சாயாவனம்ச ஸ்ரீவாஞ்சியம் காசீ ÷க்ஷத்ர ஸமான ஷட்!! என்று ஒரு ஸ்லோகம் உள்ளது. இதன்படி, திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்) திருவையாறு, திருவிடைமருதூர், (தஞ்சாவூர் மாவட்டம்) மயிலாடுதுறை, பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம்(நாகை மாவட்டம்) ஸ்ரீவாஞ்சியம் (திருவாரூர் மாவட்டம்) ஆகிய ஆறு தலங்கள் காசிக்குச் சமமான ÷க்ஷத்திரங்களாகக் கூறப்படுகின்றன. அவிநாசி, தென்காசியும் காசிக்குச் சமமானவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !