உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீசக்ர தாடங்கம்

ஸ்ரீசக்ர தாடங்கம்

சென்னை-மேற்கு அண்ணாநகர் பகுதியில், நேரு நகரில் அமைந்துள்ளது எல்லையம்மன் திருக்கோயில். வெள்ளிக்கிழமைகளில் இந்த அம்மனுக்கு ஸ்ரீசக்ர தாடங்கம் சாற்றி பூஜைகள் நடைபெறுவது சிறப்பு. அம்மனுக்கு முன் மேரு பிரதிஷ்டை செய்துள்ளனர். நினைத்த காரியம் கைகூட இந்த எல்லையம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !