உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் புஷ்ப அலங்காரம்

ஆண்டாள் புஷ்ப அலங்காரம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள அழகிய சிங்கபெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பூரம் உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டின் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு, ஆண்டாள் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !