சபரிமலை நடை திறப்பு!
ADDED :4457 days ago
ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு சபரி மலை ஆக 16 அன்று நடை திறக்கப்பட்டு ஆக 20 (புதன்) அன்று நடை அடைக்கப்படுகிறது.