உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 108 திருவுருவங்களாக தரிசனம்!

108 திருவுருவங்களாக தரிசனம்!

சென்னை-பொன்னேரியை அடுத்துள்ள ஊர் சின்னக்காவனம். இங்குள்ள அருள்மிகு நூற்றியெட்டீஸ்வரர் கோயிலில், பூமீஸ்வரருக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. அகத்திய முனிவருக்கு 108 திருவுருவங்களாக தரிசனம் தந்தார் சிவபெருமான். அவற்றுள் ஒன்று பூமீஸ்வரர் திருவுருவம் என்கின்றன புராணங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !