உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காண கண்கோடி வேண்டும்: மதுரை ஆவணி மூலத்திருவிழா நிறைவு!

காண கண்கோடி வேண்டும்: மதுரை ஆவணி மூலத்திருவிழா நிறைவு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா நிறைவு நாளையொட்டி, சப்தவர்ணச்சப்பரத்தில் அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !