உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடல்தூய்மை செய்ய இயலாத நிலையில் வழிபாட்டுக்கு மனத்தூய்மை போதுமா?

உடல்தூய்மை செய்ய இயலாத நிலையில் வழிபாட்டுக்கு மனத்தூய்மை போதுமா?

உடல் தூய்மை செய்ய இயலாத நிலை என்பது நோய்வாய்ப்பட்டிருப்பதையே குறிக்கும். இந்நிலையில் முகம், கைகால் கழுவி ஆடை மாற்றி வழிபாடு செய்யலாம். இதுவும் இயலாத நிலையில் தூய்மையுடன் மனதாலேயே தியானித்து வழிபட்டால் போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !