உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசலில் தெய்வ உருவத்தைக் கோலமாக இடலாமா?

வாசலில் தெய்வ உருவத்தைக் கோலமாக இடலாமா?

சரியா என்று நீங்களே யோசித்துப் பாருங்களேன்! மக்கள் அதன் மீது நடந்து செல்வார்கள். வாகனங்கள் அதன் மீது ஏறிச் செல்லும். தெய்வ உருவத்தை இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாக்குவது தவறல்லவா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !