உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கால­வாக்கம் கெங்­கை­யம்மன் கோவில் விழா

கால­வாக்கம் கெங்­கை­யம்மன் கோவில் விழா

திருப்­போரூர்: கால­வாக்கம் கெங்­கை­யம்மன் கோவிலில், கூழ் வார்த்தல் விழா கோலா­க­ல­மாக நடந்­தது. இங்கு ஆண்­டு­தோறும், ஆவ­ணியில் கூழ்­வார்த்தல் நடத்­தப்­படு­கி­றது. இந்­தாண்டு, இவ்­விழா கடந்த 6ம் தேதி காப்பு கட்­டு­த­லுடன் துவங்­கி­யது. 8ம் தேதி கரக ஊர்­வ­லமும், கோவில் மற்றும் வீடுகள் தோறும் கூழ்­வார்த்தலும் நடந்­தன. இரவு அம்மன் மலர் அலங்­கா­ரத்தில் வீதி உலா வந்தார். நேற்று விளையாட்டு உற்­ச­வத்­துடன் விழா நிறை­வ­டைந்­தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !