சாயல்குடி கோவில்களில் கும்பாபிஷேகம்
ADDED :4408 days ago
சாயல்குடி: கடலாடி அருகே ஒருவானேந்தலில் விநாயகர், முருகன், அரியநாச்சியம்மன், கூடார செல்லியம்மன், கருப்பனசாமி, அரியசாமி, அக்னிவீரபத்திரன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. கலசத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கொக்காடியில் முனியசாமி கோவிலிலும், கும்பாபிஷேகம் நடந்தது.