உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முகம் பார்க்கும் கண்ணாடி எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்?

முகம் பார்க்கும் கண்ணாடி எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்?

கண்ணாடி மங்கலப் பொருட்களில் ஒன்று. கிழக்கு நோக்கி வைப்பது நல்லது. வாசல் இருக்கும் திசை நோக்கியும் சிலர் வைப்பதுண்டு. இதனால், திருஷ்டி தோஷம்  நீங்குவதாகச் சொல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !