செய்யும் தொழிலே தெய்வம் என்பதன் பொருள் என்ன?
ADDED :4534 days ago
கடமையில் கண்ணாக இருக்க வேண்டும் என்பதையே செய்யும் தொழிலே தெய்வம் என்று குறிப்பிடுவர். தன்னுடைய தொழிலில் அக்கறை கொண்ட வனுக்கு உதவ தெய்வமே உதவி செய்ய ஓடி வரும்.