வேண்டினால் தெய்வங்களின் கருணைப் பார்வை கிட்டுமா?
ADDED :4795 days ago
தெய்வம் ஒன்று தான். ஊரும் பெயரும் இல்லாத இறைவனுக்கு ஆயிரம் பெயர்களைச் சூட்டி வழிபடுகிறோம் என்கிறார்கள் அருளாளர்கள். மனஉறுதியை வெளிப்படுத்தும் விதத்தில் உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் என்று முருகனை வேண்டுகிறார் நக்கீரர். ஆனால், அவர் முக்தி பெற்றது என்னவோ சிவத்தலமான காளஹஸ்தியில்! உங்கள் மனதிற்குப் பிடித்த இஷ்டதெய்வத்தை முழுமையாக நம்புங்கள்.